Breaking News
Home / இலங்கை / முல்லைத்தீவில் காட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

முல்லைத்தீவில் காட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

முல்லைத்தீவு – கேப்பாபுலவு வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் 40 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

நேற்று மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டதா? அல்லது இயற்கையாக ஏற்பட்டதா? என இதுவரை அறியப்படவில்லை.

எனினும் தீப்பரவலின் போது பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அந்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Check Also

வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை….நண்பனை கணவனாக்கிய கொடூரம்…சும்மா விடுமா அந்த பெண்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரால் தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *