Breaking News
Home / முக்கியசெய்திகள் / யாழில் 17 வயது சிறுமியை வன்புணர்ந்த 57 வயது கிழடன்!

யாழில் 17 வயது சிறுமியை வன்புணர்ந்த 57 வயது கிழடன்!

காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 17 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 59 வயதுடைய கிழவன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான் என எமது முத்தமிழ் செய்திச்சேவைக்கு தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுமி தனது சித்தியாருடன் வசித்து வருகின்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அயலில் உள்ள 59 வயதுடைய கிழவன் ஒருவன் நேற்று முன்­தினம் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளான்.

சிறுமியின் தம்பி இந்த விடயத்தை அறிந்து சித்தியாருக்கு தெரிவித்துள்ளார். அவர் முறைப்பாடு செய்ததற்கு அமைவாக, சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர் என தெரியவருகின்றது.

Check Also

சுமந்திரன் கடும் எதிர்ப்பு எதற்கு தெரியுமா ?

எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஆளும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *