Breaking News
Home / இலங்கை / லண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்: திரண்ட தமிழர்களால் மத்திய நகரே அதிர்ந்தது…

லண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்: திரண்ட தமிழர்களால் மத்திய நகரே அதிர்ந்தது…

இன்று லண்டன் மத்திய நகரமே அதிரும்படியாக தமிழர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். லண்டன் வந்துள்ள மைத்திரியை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Check Also

தீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்

பிரான்சில் பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் நேற்று நாட்டை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *