Breaking News
Home / முக்கியசெய்திகள் / வவுனியாவில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட கார்!

வவுனியாவில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட கார்!

கண்டி வீதியில் சென்ற அதி சொகுசு கார் ஒன்றினை வவுனியாவில் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதில் பயணித்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நிலத்தடியில் புதையல் தோண்டும் ஸ்கானர் ஒன்றையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நால்வரையும், அதி சொசுகு காரையும் இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

வவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *