Breaking News
Home / இலங்கை / வவுனியாவில் மதுபோதையில் யுவதியின் மார்பை பிடிக்க முயற்சித்த சிறுவன் மாட்டினான…!

வவுனியாவில் மதுபோதையில் யுவதியின் மார்பை பிடிக்க முயற்சித்த சிறுவன் மாட்டினான…!

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாலை 6.30 மணியளவில் 20வயதுடைய யுவதி ஒருவர் தனது பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது இருள் சூழ்ந்த நேரம் என்பதை மனதில் கொண்ட 17வயதுடைய சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் குறித்த யுவதியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போதே யுவதியின் மார்பகங்களை பிடித்து துஷ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளான்.

சுதாகரித்துகொண்ட யுவதி சத்தம் போட்டு கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுவன் தப்பித்து ஓடியுள்ளான். எனினும் குறித்த யுவதி மற்றும் யுவதியின் கூக்குரல் கேட்டு வந்த இளைஞர்கள் சிலரும் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து துரத்தி சிறுவனை மடக்கி பிடித்துள்ளனர்.
மடக்கி பிடித்த போது தான் அவன் ஒரு சிறுவன் என்று தெரிய வந்ததுடன் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன் சிறுவனை நன்கு கவனித்த இளைஞர்கள் அவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விடுவித்துள்ளனர்.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *