Breaking News
Home / இலங்கை / வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இலுப்பைக் குளத்தில் நேற்று இரவு குளித்துக் கொண்டு இருந்த 39 வயதுடைய நபரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகிறது.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *