Breaking News
Home / முக்கியசெய்திகள் / வவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்

வவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்

வவுனியாவில் சமீபத்தில் 8 பேர் கொண்ட குழு ஒன்று, சிறு பிள்ளையை வீடு புகுந்து கடத்தியதாக வெளியான செய்தி அனைத்தும் பொய். இதில் பெரும் கோக்குமாத்துகள் இருக்கிறது.. காம லீலைகளில் ஈடுபட்ட பெண், என்ன செய்தார் ? இதோ வன்னி மீடியா இணையத்தின் புலனாய்வு தகவல்..

வவுனியாவை சேர்ந்த இந்தப் பெண் கணவனை இழந்த நிலையில் அவசரமாக மறு திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர் காம லீலைகள் அடங்கவே இல்லை. யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் போட்டு வேறு இளைஞர்களோடு அவர் உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் குறித்த இளைஞர் புதுக் கணவருக்கு Whatsapp மூலமாக ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார். அதில் ஹோட்டல் அறையில் மனைவி நிர்வாணமாக கிடக்கும் காட்சிகள் இருந்துள்ளது. இதனை பார்த்த கணவர், நீ எப்படி வேண்டும் என்றாலும் இரு. உன்னை இனி என்னால் திருத்த முடியாது. ஆனால் என் குழந்தையை மட்டும் என்னிடம் தந்துவிடு என்று மண்டாடியுள்ளார்.

5 லட்சம் பணமாக தந்தால் குழந்தையை தருகிறேன் என்று இந்தப் பெண் கூற. அவரும் பணத்தை கொடுத்து குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். இன் நிலையில், வவுனியாவில் உள்ள EPDP பிரமுகர் ஒருவரோடும் இந்தப் பெண் தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபரின் உதவியோடு இந்தப் பெண், பொலிசாரிடம் சென்று. 8 பேர் கொண்ட குழு, வெள்ளை வேனில் வந்து குழந்தையை கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று முறைப்பாடு செய்துள்ளார். இதனை தான் பல இணையத்தளங்கள் செய்தியாக வெளியிட்டு. சிங்களப் பொலிசார் குழந்தையை ஒரே நாளில் மீட்டார்கள் என்று, செய்தி வெளியிட்டு , சிங்களப் பொலிசாருக்கு பெருமை சேர்த்தார்கள்.

அரச ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பி பிரமுகர் தனது பவரைக் காட்டி, கணவரையும் 5 லட்சம் பண உதவி செய்த நபரையும் (கணவரின் நண்பரையும்) கைதுசெய்ய வைத்து சிறையில் அடைத்துள்ளார். பல ஆண்களோடு களம் கண்ட பெண், ஹோட்டல் ரூம் போட்டு இளைஞர்களோடு சல்லாபமடிக்கும் இவர், அதிலும் 5 லட்சம் வாங்கி, பெற்ற பிள்ளையை விற்று பின்னர் பொய் புகார் கொடுத்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்க.

ஏமாந்து போன அப்பாவிகள் உள்ளே இருக்கிறார்கள். இதற்கு கைக்கூலிகளான ஈ.பி.டி.பி , சிங்களப் பொலிசார் மற்றும் அரசாங்கம் இந்த கைங்கரியத்தை செய்துள்ளார்கள். இது தான் நல்லாட்சி என்று சில மோட்டு தமிழர்களால் வர்ணிக்கப்படும் இலங்கை அரசு, பொலிசார் செய்துள்ள வேலை. இதுவே இலங்கையின் இன்றைய நிலையும் ஆகும்.

Check Also

வவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *