Breaking News
Home / சினிமா / விஜய் நடித்த சர்கார் படத்தின் தற்போதைய நிலை இதுதான்!

விஜய் நடித்த சர்கார் படத்தின் தற்போதைய நிலை இதுதான்!

சர்கார் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. முருகதாஸ் கதை இயக்கத்தில் வந்த இப்படம் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளை சந்தித்தது.

அரசியல் வாதிகளின் எதிர்ப்புகள், போராட்டங்கள் என சந்தித்தது பல பிரச்சனைகளை கண்டது. படங்கள் வெளியாகி 10 நாட்களை தாண்டிய நிலையில் ரூ 235 கோடியை வசூல் செய்துள்ளது.

இது கடந்த முறை வெளியான மெர்சல் படத்தின் சாதனைகளை விரைவில் முந்தும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் படத்திற்கு இப்போதும் நல்ல கூட்டம் இருக்கிறதாம்.

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *