Breaking News
Home / இலங்கை / விபச்சார விடுதி முற்றுகை; 10 பெண்கள் கைது

விபச்சார விடுதி முற்றுகை; 10 பெண்கள் கைது

ஹபரண பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த, விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மசாஜ் நிலையத்தில் இருந்து 31 பெண்களை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெகிராவ மற்றும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றங்களில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவ மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Check Also

கடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்!

ஸ்ரீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளை முள்ளிக்குளம் கிராம மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *