Breaking News
Home / Blog / 11 ஆயிரம் கோடியைவிட அதிகமாக மோசடி நடந்து இருக்கிறது.. நீரவ் மோடி குறித்து சிபிஐ திடுக்

11 ஆயிரம் கோடியைவிட அதிகமாக மோசடி நடந்து இருக்கிறது.. நீரவ் மோடி குறித்து சிபிஐ திடுக்

டெல்லி: நீரவ் மோடி ரூ11,360 கோடியை விட அதிக மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. இதன் மதிப்பு இன்னும் கூட உயரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

பறிமுதல் இதில் தொடக்கத்தில் நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவரிடம் 23 அசையா சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

Check Also

இதுதான் சுசானாவின் உண்மை முகமா? வருத்தத்தில் ரசிகர்கள்

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை போல் நிகழ்ச்சி முடித்த பின்னும் வதந்திகள் குறைந்த பாடில்லை. மூண்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *