Breaking News
Home / உலகம் / 20 வருடமாக நிர்வாண துன்புறுத்தல் : பைத்தியமான பெண்

20 வருடமாக நிர்வாண துன்புறுத்தல் : பைத்தியமான பெண்

அர்ஜென்டீனாவை சேர்ந்த ஒரு பெண் காதலித்ததால் நிர்வாணமாக கட்டிவைத்து கடந்த 20 வருடமாக கொடுமை செய்துள்ளானர்

குறிப்பிட்ட வீட்டிலுருந்து அலறல் சத்தம் தினமும் கேட்பதால் அது தொடர்பாக அயல்வீட்டார்கள் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர் .இந்த தகவலின் அடிப்பையில் அவ்விடத்திற்கு போலிஸ் விரைந்தனர் .

சுமார் 42 வயதான அந்த பெண்ணை கடந்த 20 வருடமாக நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர். தனது இளம் வயதில் அந்த பெண்ணுக்கு ஆண் நண்பர் இருந்ததால் இந்த கொடூர தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்டதாம்.

மேலும், இந்த பெண்ணின் தந்தை இறந்த பின்னர், இந்த துன்புறுத்தல்களை அவரது சகோதரர் துவங்கியுள்ளார். இதனால் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு நடந்த பின்னரும் அந்த பெண்ணின் சகோதரரை கைது செய்யாமல் விசாரணாஒயை மட்டுமே நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *