Header Ads

Header Ads

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட டுவிட்டர்...!

பிரபல சமூகவலைதளமான டுவிட்டர் தனது மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய இளைஞர்களிடையே அதிய அளவில் வரவேற்ப்பை பெற்றுள்ள பிரபல சமூக வலைதளம் டுவிட்டர். இந்த சமூகவலைதளத்தில் திரைபிரபலங்கள் ,பல்வேறு துறை சார்ந்தவர்கள் கணக்கு வைத்துள்ளதால் டுவிட்டர் நெட்டின் கள் இடையே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


டுவிட்டர் டுவிட் செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளனர் . அதாவது 140 எழுத்துக்களை மட்டுமே நாம் டுவிட்டரில் கருத்தாக பதிவிட முடியும் , இதில் நாம் ஒருவருடைய டுவிட்க்கு பதிலளிக்கு போது அந்த பயன் பெயரும் 140 வார்த்தையில் அடங்குவதாக இருந்தது.

தற்போதைய டுவிட்டர் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இந்த வரையறை நீக்கப்பட்டு, பயனர் பெயர்களை (@username) கணக்கில் எடுக்காமல் கமென்ட் அல்லது ரீபிளே எழுத்துக்களை மட்டும் கணக்கெடுக்கும் வகையில், அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் டுவிட்டர் பயனர்கள் இனி அதிகளவு வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். -

No comments:

Powered by Blogger.