Header Ads

Header Ads

பொட்டு அம்மான் தப்பிக்க பாவிக்கப்பட்ட வெள்ளை நிற அம்பூலன் வாகம் இது தான்

பொட்டு அம்மால் மே 18 அன்று அதிகாலை தப்பிச் செல்ல பாவிக்கப்பட்டதாக கூறப்படும், வெள்ளை நிற அம்பூலன்ஸ் வண்டி இது தான் என்ற புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுளது. முள்ளிவாய்க்கால் மற்றும் ரட்டைமுள்ளிவாய்க்காலுக்கு இடையே ஒரு இடத்தில் குறித்த வாகனம் நிற்ப்பதும். அதனை ஸ்ரீலங்காவின் வான் படையின் ஹெலிகொப்டரில் பறந்த படைப்பிரிவினர் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

இருப்பினும் இது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது மிக மிக தெளிவாக புரிகிறது. குறித்த பல ஆதாரங்கள், மற்றும் புகைப்படங்களோடு இலங்கை ராணுவத்தை சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் தஞ்சமடைந்துள்ளார்.

தான் இலங்கையில் இருந்தால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்பது இவரது கூற்றாக உள்ளது. இவர் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக பிரித்தானிய அரசு கருதும் இதேவேளை இவரை இலங்கைக்கு திருப்பியனுப்ப பிரித்தானிய நீதிமன்றம் மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த வெள்ளை நிற அம்பூலன்ஸ் வாகனத்தில், தலைவர் பிரபாகரன் அவர்கள் செல்வதாக முன்னர் தமக்கு செய்தி வந்ததாகவும். இருப்பினும் கடும் இறுதி நேர சண்டையில் , பிறிதொரு பக்கம் தலைவரது பண்டையணி நிற்பதை தாம் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த வெளை நிற அம்பூலன்ஸ் வாகனத்தை தாக்குவதை தமது படை தற்காலிகமாக கைவிட்டதாகவும்.

அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் பொட்டு அம்மாமே பயணித்திருக்கவெண்டும் எனவும். தலைவரது பாதையை கிளியர் செய்ய. ஆமியை வேறு திசைக்கு பொட்டு அம்மாம் திருப்ப முனைந்தார் என்றும் குறித்த ராணுவ சிப்பாய் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் பொட்டு அம்மான் எங்கே என நாம் கேட்டோம்... இதற்கான விடை பெரும் அதிச்சியை தரவல்லது. நீண்ட தகவல் அடங்கிய இந்த செய்தி அதிர்வின் பத்திரியையில் முழுமையாக வரவுள்ளது. அதுவரை காத்திருங்கள்.  

No comments:

Powered by Blogger.