Header Ads

Header Ads

பிரபாஸின் அடுத்த படத்திற்கான சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பாகுபலி 2 பட வெற்றியை அடுத்து பிரபாஸ் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்த நிலையில் பிரபாஸுக்கு பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
பாகுபலிக்காக 25 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்ற அவருக்கு லாபத்தில் பங்கு தரவும் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் அடுத்த படத்திற்கு அவர் 30 கோடி ருபாய் அளவுக்கு பெறவுள்ளார், தற்போது பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.