Header Ads

Header Ads

நான் உயிருடன் தான் இருக்கின்றேன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வதந்தி (video)

சின்னத்திரையில் கொடிக்கட்டி பறப்பவர் ரேகா . இவர் தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.இவர் இன்று அதிகாலை கார் விபத்தில் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இச்செய்தி திரையுலகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சின்னத்திரையில் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, இவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சி தான்.
இவரின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாம், இந்த விபத்து தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால், பலரும் அது அவர் இல்லை வேறு ஒரு சீரியல் நடிகை என ஒரு சிலர் கூறி வருகின்றனர், விபத்தில் சிக்கிய நடிகை யார் என்பது கேள்விகுறியாகியுள்ளது.ஏனெனில் அதே சீரியலில் சிந்து என்று ஒரு நடிகை உள்ளார், அவர் பெயரும் இதில் அடிப்படுகின்றது.
சின்னத்திரையில் கொடிக்கட்டி பறப்பவர் ரேகா . இவர் தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இவர் இன்று அதிகாலை வேலூர் அருகே கார் விபத்தில் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து பலரும் அவரது தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேச கடைசியில் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக தோன்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

No comments:

Powered by Blogger.