Breaking News
Home / Blog / 4,91,369 பேரின் உயிரை பலிவாங்கிய ஒரே குடும்பம்.. சிரியா போருக்கு பின் இருக்கும் அப்பா-மகன்

4,91,369 பேரின் உயிரை பலிவாங்கிய ஒரே குடும்பம்.. சிரியா போருக்கு பின் இருக்கும் அப்பா-மகன்

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியும் முக்கிய காரணம் ஆகும். 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

எப்போது சுதந்திரம் இந்தியாவை போலவே சிரியாவுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1946ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது.

Check Also

வவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *