Breaking News
Home / பிரபலமானவை / 60 வயசில் செக்ஸ் ஆசை: 26 வயசு சிங்களவனுக்கு கவுன்சில் பணத்தை கொடுத்த பிரித்தானிய பெண்

60 வயசில் செக்ஸ் ஆசை: 26 வயசு சிங்களவனுக்கு கவுன்சில் பணத்தை கொடுத்த பிரித்தானிய பெண்

டயான் என்னும் 60 வயதுப் பெண், இலங்கையில் உள்ள 26 வயதான பிரியஞ்சன டி சொஸ்ஸா என்னும் இளைஞரை காதலித்துள்ளார். எடின்பர் நகரில் வாழ்ந்து வந்த டயான், அங்குள்ள கவுன்சிலில் வேலை பார்த்து வந்துள்ளார். முதலில் இலங்கை சென்று வந்த அவர். பிரியஞ்சன விதைத்த காதல் வலையில் விழுந்து. 31,000 பவுண்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் படிப்படியாக மேலதிக பணத்தை அனுப்பி, சுமார் 100,000 பவுண்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். இறுதியில் கடந்த வருடம் இலங்கை சென்று அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இன் நிலையில் கடந்த வருடம்(2017) பிரியஞ்சனவை அவரது கூட்டாளிகளே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அவரிடம் உள்ள பணத்தை அபகரிக்க அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். இதனால் தற்போது கூட இலங்கையில் தங்கியுள்ள டயான் என்னும் இந்தப் பெண். மீண்டும் லண்டன் வர முடியாது எனவும். தான் லண்டனில் இருந்து பெரும் தொகைப் பணத்தை எடுத்து இலங்கைக்கு அனுப்பிவிட்டதாகவும். அதனை தன்னால் திருப்பி செலுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

தான் இலங்கையிலேயே இறக்க போவதாக அவர் கூறி மிரட்டி வருவதோடு. தனது கணவர் கொல்லப்பட்டத்தை இலங்கை பொலிசார் இதுவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கவுன்சிலில் வேலை பார்த்த வேளை அவர் பெரும் தொகைப் பணத்தை கையாடல் செய்து இலங்கைக்கு அனுப்பியதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிக்கிறது.

எல்லாம் செக்ஸ் செய்யும் வேலை தான். இதுபோல பல சிங்கள இளைஞர்கள் கொஞ்சம் கூட வயசு வித்தியாசம் பாராமல், தமது காதல் வலையில் 50, 60 ஏன் 65 வயதுப் பெண்களை கூட வீழ்த்தி. அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகிறார்கள். இது தான் நவீன பணக் கையாடல்…

இலங்கை செல்லும் வயதான பெண்கள் பலரை. சிங்கள இளைஞர்கள் பலர் இவ்வாறு தான் காதல் வலையில் விழுத்தி, பணம் கறந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Check Also

இளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..!

கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *