அஜீத் பேனர் விழுந்ததில் பொது மக்கள் பலர் பலி
ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் பெரிய நடிகர்களான அஜித்-ரஜினி படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்களுக்கு டபுள் குஷி.
விஸ்வாசம், பேட்ட இரண்டு படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி படம் குறித்து சந்தோஷப்பட்டாலும் சில அசம்பாவிதங்களும் நடந்து வருகிறது. விழுப்புரத்தில் உள்ள சீனிவாசா திரையரங்கம் முன் வைக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் பேனர் பொதுமக்கள் மீது திடீரென விழுந்துள்ளது, இதனால் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தற்போது அவர்களின் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த சம்பவத்தின் வீடியோ,
No comments: