புலிகளின் போர்க்குற்றங்களை சமர்ப்பிக்க தயார் சுமந்திரன்
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று(10) பாராளுமன்றில் தெரிவித்தார். போர் குற்றங்கள் தொடர்பான விசேட விவாதம் ஒன்று இடம்பெற்றவேளை. விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்தார்கள். அதனை நான் சொல்ல தயாராக உள்ளேன் என்று கூறி சிங்களவர்களையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் பின் வாசல் சுமந்திரன்.
No comments: