லண்டன் ஜூன் மாதம் வரை லாக் டவுன்: திட்டவட்டமாக அறிவித்தார் பொறிஸ் ஜோன்சன்
இரண்டாவது கொரோனா அலை வீசினால் அதனை பிரிட்டனால் தாக்கு பிடிக்க முடியாது என்றும். எனவே ஜூன் மாதம் வரை லாக் டவுனை நீடிக்க தான் விரும்புவதாகவும் பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஸ்காட்லனில் லாக் டவுனை தளர்த்துவது தொடர்பாக, அம் மாநில முதலமைச்சர் நிக்கோலா எடுத்துள்ள முடிவை, பொறிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார்.
தான் முதல்வரோடு தொலைபேசியில் பேச உள்ளதாகவும் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். எனவே ஜூன் மாதம் வரை லாக் டவுன் நீடிக்கும் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. அதன் பின்னரே மெதுவாக லாக் டவுன் தளர்த்தப்படும்.
No comments: