சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்பு யோகநாதன் (வயது-62) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by
VANNIMEDIA
on
14:40
Rating:
5
No comments: