பாகுபலி 2 படத்தில் இவர்களுக்கு எல்லாம் இத்தனை கோடி சம்பளமா?
வந்தாய் ஐயா பாகுபலி என பாடிக்கொண்டே இருக்கலாம் போல என்பது ரசிகர்கள் பலரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். கோடை வெயில் கொடூரமாக இருந்தாலும் பாகுபலியால் மக்களின் மனநிலை மாறியிருக்கிறது என சொல்லலாம்.
உலக நாடுகள் பலவற்றிலும் படம் வெளியாகி நல்ல வசூலையும், கருத்துகளையும் பெற்றுவருகிறது. ரஜினி கூட இயக்குனர் ராஜமௌலியை ட்விட்டரில் வாழ்த்தியிருந்தார்.
இன்னும் வியப்பாகவே இருந்தாலும் இப்படத்தில் நடித்த முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குனருக்கும் சம்பளம் இதுதான் என சொல்லப்படுகிறது.
- ராஜமௌலி - ரூ. 28 கோடி
- பிரபாஸ் - ரூ. 25 கோடி
- ராணா - ரூ. 15 கோடி
- அனுஷ்கா - ரூ. 5 கோடி
- தமன்னா - ரூ. 5 கோடி
- ரம்யா கிருஷ்ணன் - ரூ. 2.5 கோடி
- சத்யராஜ் - ரூ.2 கோடி
No comments: