மார்க்கெட் இல்லை என்பதால் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட - ரியா
தமிழில் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் ரியா சென். இவர் ஒரு சில படங்களில் தான் தமிழில் நடித்தார்.
பாலிவுட் பக்கம் ஒரு ரவுண்ட் வரலாம் என கனவுடன் சென்ற இவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது.
மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் தன் இன்ஷ்டாகிராம் பக்கத்தில் தன் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதோ...
No comments: