Header Ads

Header Ads

கட்டி முடிக்காத ஸ்டார் ஹோட்டலில்.. நடக்கும் லீலைகள்…

தமிழகத்தின் புதிய ஹீரோவான ‘அவர்’ கிண்டி டூ கோயம்பேடு சாலையில் கட்டிமுடிக்காத ஸ்டார் ஹோட்டலில் ஹீரோயின்களோடு கட்டிப்பிடி வைத்தியம் செய்த கதைகளை அந்த ஹோட்டலின் செக்கியூரிட்டிகள் இப்போதும் மலை மலையாய்ச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு… அது ஒரு மே மாதம்.

சென்னையின் கோடை வெயில் கொளுத்திய நேரம். மதுரையில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய திடீர் நாயகனுக்கு வெயில் எரிச்சலை உண்டாக்கியது.

என்னடா இது எங்க போகலாம் என்று குழம்பிய அவருக்கு எதிரில் இருந்த மீனம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்ததும் கிளம்பியது ஒரு ஐடியா. கண்ணில் பட்ட போலீஸ்காரரை அழைத்து ‘இன்ஸ் -ஐ’ கூட்டிவர சொல்லி உத்தரவிட்டார். அவரும் உடனே செல்லில் இன்ஸ்பெக்ட்ரை அழைத்தவர், குடிக்க கூலாக இளநீர் வாங்கிக்கொடுத்து பவ்யம் காட்டினார்.

சொகுசு காரில் …

ஓடோடி வந்த இன்ஸிடம் நேராக ஒலிம்பியா பக்கத்துல போங்க என்ற உத்தரவை விட்டபடி சொகுசு காரில் ஏறினார் திடீர் நாயகன். கார் 10 நிமிடத்தில் பறந்து வந்தது கட்டிமுடிக்காத ஸ்டார் ஹோட்டலுக்கு.

கண்சிமிட்டல்

வந்தவரை டாப் புளோருக்கு அழைத்துப்போனார்கள் ஹோட்டல் சிப்பந்திகள். என்ன பா இது..இன்னும் ஹோட்டல் முழுசா வேலை ஆகல போல என்று கேட்ட ஹீரோவுக்கு, சார்.. அதெல்லாம் வெளியே சார். உள்ள உங்களுக்கு தேவையான எல்லாம் இருக்கு என்று பணிந்து கண்சிமிட்டினார்கள்.. நம்ம திடீர் நாயகனின் மனம் அறிந்த ஜில் ஜில் சிப்பந்திகள்.

சி நடிகை

அறையின் உள்ளே போன ஹீரோவுக்கு இன்ப அதிர்ச்சி. காரணம் அவரை உள்ள இருந்து வரவேற்றது ‘சி’ நடிகை.

நாயகனின் மெர்சல்

கொஞ்சம்…. மெர்சலான திடீர் நாயகன் கண்களை அகல விரித்தார். அண்ணே நான்தான் அழைத்து வந்தேன் என்ற குரல் கேட்டு நார்மல் நிலைக்கு வந்தார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் திடீர் நாயகனின் மனம் கவர்ந்த ‘ஜ’.

நீச்சல் குளத்தில்…

அறைக்கு வெளியே நீச்சல் குளம். உள்ளே ஹீரோயின். அப்புறம் என்ன .. உள்ளே அதகளம் ஆரம்பமாக…ஹோட்டலுக்கு வெளியே சுவர்களில் ‘தேமேவென’ பினிஷிங் ஒர்க் தொடங்கியது.

No comments:

Powered by Blogger.