இந்த வார ராசி பலன்.. நீங்க இந்த ராசியா இருந்தா செம்ம அதிர்ஷ்டமாம்!!!
மேஷ ராசி
உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார முன்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். புதிய பொருட்கள் சேரும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிட்டும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே அமையும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்) 21, 22.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷப ராசி
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும், தான, தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். ஜலப் பொருட்கள் ஆதாயம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம் l எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடவும்.
மிதுன ராசி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் புதனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். வியாபாரம் வளர்ச்சி பெறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நோக்கம் நிறைவேறப்பெறுவார்கள். ஜலப் பொருட்கள் லாபம் தரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதத் துறைகள் ஆக்கம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 21, 22.
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை. l எண்கள்: 4, 5, 8.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
கடக ராசி
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழி பிறக்கும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை துறைகள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் நலம் உண்டாகும். கேளிக்கைகளிலும் விருந்துகளிலும் ஈடுபாடு கூடும். அரசு உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 21, 22, 24.
திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: நாகரை வழிபடவும்.
சிம்ம ராசி
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.
அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நிலை உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22, 24.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும்.
கன்னி ராசி
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். எதிர்ப்புக்கள் குறையும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.. 9-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: கருநீலம், மெரூன், பச்சை. l எண்கள்: 5, 7, 8.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும். துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
துலாம் ராசி
உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. சுகமும் சந்தோஷமும் குறையும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகள் சூழும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி உண்டாகும். வயிறு, கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிர்ப்புகள் இருக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்களால் அனுகூலமிராது.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம். l எண்கள்: 3, 4.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி கணபதியை வழிபடவும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், வெண்மை. l எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு ராசி
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் கூடும். கேளிக்கைகளிலும் விருந்துகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகள், விளையாட்டுகள், வழக்குகளில் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். சொத்துக்கள் மூலம் அதிக ஆதாயமும் கிடைக்கும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். மக்கள் நலம் திருப்தி தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு. l எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
மகர ராசி
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும் பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை. l எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.
கும்பம் ராசி
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் உலவினாலும்கூட வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகமாகும் என்றாலும் செலவுகளும் கூடும். சிக்கனம் தேவை. பேச்சில் இனிமை தவழும். முக வசீகரம் பளிச்சிடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 21, 22, 24.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை. l எண்கள்: 6, 8.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும். நாக பூஜை செய்வது நல்லது.
மீன ராசி
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும் 3-ல் சூரியனும் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழி பிறக்கும்.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை. l எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.
- See more at: http://www.manithan.com/news/20170519127151?ref=cineulagam#sthash.9kBQO2H2.dpuf

No comments: