சிம்பு பதிலாக இந்தியன் 2 வில் இணைந்த பிரபல நடிகர்
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கமல் கலந்துக்கொள்ளவிருக்கின்றார்.
இந்தியன் 2வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.
சிம்புவும் முதலில் சரி என்று கூறினார், பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் இப்படத்திலிருந்து விலகினார்.
தற்போது சிம்புவிற்கு பதில் இப்படத்தில் நடிக்க சித்தார்த்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
No comments: