ராடர் இல்லாத கால கட்டத்தில் விமானத்தை காட்டிக் கொடுக்கும் சுவர்
எதிரி நாட்டு போர் விமானங்களிடம் இருந்து தப்பிக்கவும், மக்களை பாதுகாக்கவும் ரேடார் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓசை சுவர்கள் இவை தான். இது விமானங்களில் இருந்து எழும்பும் ஒலிகளை கிரகிக்க உட்புறம் குழிந்த வடிவிலான சுவர் கட்டப்பட்டது. இதற்கு பெயர் ஓசை சுவர் எனப்பட்டது
இதன் மூலம் தரைப்படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க உதவியது. போர் விமானங்களை தாக்கி அழிக்கவும் இந்த ஓசை சுவர் பயன்படுத்தப்பட்டது. ரேடார் என்படும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஓசை சுவர்கள் இன்றி அமையாததாக இருந்துள்ளது. எதிரி நாட்டு விமானத்தை இது தெறிக்கவும் விட்டுள்ளது.
No comments: