ரஜினி தலைவன் என்றால் தலைவர் பிரபாகரன் யாரு? முக்கிய அரசியல்வாதி ஆவேசம்!
இயக்குனர் சீமான் சமீப காலமாக விஜய்-அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை தாக்கி பேசி வருகிறார். இன்று அவர் மிக மிக அவசரம் எங்கிற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் ரஜினியை தாக்கி பேசியுள்ளார். “கேடுகெட்ட கூட்டம்.. தலைவரை திரையரங்கில் தேடுகிறார்கள். தொலைக்காட்சியில் எல்லோரும் ரஜினிகாந்தை ரஜினி என்று யாருமே சொல்வதில்லை.. ‘தலைவர்’ என்று கூறுகிறார்கள். தலைவர்னா யார்னே தெரியாத கூட்டம்.. சினிமாவில் நடிப்பவன் நடிகன் மட்டும் தான், அவன் தலைவன் இல்லை. ரஜினி தலைவர்னா பிரபாகரன் யாரு, காமராஜ் யாரு, கக்கன் யாரு?” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
No comments: