என்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்; ரஜினி புகழாரம்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்காவில் இருந்தார். அவர் நடித்த பேட்ட படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இன்று இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மாலை செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர் பேட்ட படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜூக்குதான். ஒவ்வொரு ஷாட்டும் சீனும், உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்” என இயக்குனருக்கு அனைத்து கிரெடிட்ஸையும் கொடுத்துள்ளார் ரஜினி
No comments: