Header Ads

Header Ads

விஸ்வாசத்தை அடித்து நொறுக்கி பேட்ட படைக்கவுள்ள அதிரடி சாதனை

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல் சாதனை பெற்று வருவது உண்மை தான். ஆனால், திருப்பூர் சுப்ரமணியம் இன்று கூறிய ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், இவர் தமிழகத்தின் முதன் முறையாக 11 நாளில்(வரும் ஞாயிறுக்குள்) ரூ 100 கோடி வசூல் செய்யவிருக்கும் படம் பேட்ட தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பார்த்தால் சர்கார் 7 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறினார்களே? அப்போ எது உண்மை என்று ரசிகர்களே குழப்பத்தில் உள்ளனர்

No comments:

Powered by Blogger.