குளியலறையில் ஆடையில்லாமல் நடிகை செய்த செயல்
சினிமா நடிகைகள் எப்போதும் தங்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதில் கவனமாக இருப்பார்கள். சற்று சரிந்தால் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்பது அவர்கள் நன்கு அறிந்த ஒன்று.
சில நேரங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து விடுவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் நடிகை மோனலிசா. போஜ்புரி சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார் இவர்.
குளியலறையில் பாத் டப்பில் ஆடையில்லாமல் நீரில் மூழ்கியிருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
No comments: