ஆமாம் உண்மையாக சிகரெட் பிடித்தேன் நேரடியாக ஒத்துக்கொள்ளும் பிரியா வாரியர்
கேரளத்து அழகியான பிரியா வாரியர், ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர்.
இவரது நடிப்பில் உருவான ஒரு அடார் லவ் படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் புகைப்பிடிப்பது போன்றும் மது அருத்துவது போன்றும் பிரியா வாரியர் நடித்துள்ளார்.
இந்த காட்சிகளை பற்றி கூறிய அவர், புகைப்பிடிக்கும் போது எனக்கு பிடித்த ப்ளேவர் சிகரெட்டை யூஸ் செய்தேன். மது அருந்தும் காட்சிகளில் வெறும் கிரேப் ஜூஸ் தான் குடித்தேன் என்றார்.
No comments: