எப்போது திருமணம்? பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் நடிகை ரித்விகா. மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி அவர் தான் டைட்டில் ஜெயித்தார்.
இந்நிலையில் ரித்விகாவிற்கு இந்த வருடம் திருமணம் என தகவல் பரவிய நிலையில், அவர் அதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்திக்கும்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
“இந்த வருடமும் நான் சிங்கிள் தான். அடுத்த வருடம் 2020ல் திருமணம் நடைபெறும்” என ரித்விகா கூறியுள்ளார் .
No comments: