சீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம்
தொலைக்காட்சிகளில் சீரியல்கள் அதிகம் இப்போது ஒளிபரப்பாகிறது. அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா ராணி.
இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய அசத்தலான முக பாவனைகள் மூலம் நிறைய டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டும் பெறுவார்.
எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் எல்லா சமூக வலைதளங்களில் உள்ளார். டுவிட்டர். இன்ஸ்டா தாண்டி ShareChatடிலும் இவர் பிரபலம்.
அதில் அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் முதல் இடத்தில் உள்ளார் மானசா. அதை அவரே தெரிவித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
No comments: