மட்டகளப்பு ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பொதுநூலகத்தின் பெயர்பலகைதான் இந்த மோசமான நிலையில் உள்ளது.
இந்த நிலையை பார்த்த மக்கள் நூலகத்திற்கு இந்த நிலைமையா என கேளிவி எழுப்புகின்றனர்.மேலும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்லாமல் இருப்பது கண்டிக்கதக்கது என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டகளப்பில் பொது நூலகத்திற்கு நேர்ந்த கதி! கண்டு கொள்ளாத அதிக்காரிகள்
Reviewed by CineBM
on
05:52
Rating: 5
No comments: