இலங்கைக்கு ஆதரவு வழங்கும் கனடா எதற்காக தெரியுமா?
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆசிய பசுபிக் வலையத்திற்கு பொறுப்பான பூகோள விவகார அமைச்சர் பூகோளவிவகார அமைச்சர் கலாநிதி டொனால்ட் பொபயாஷ் இதனை தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் இலங்கையின் சுதந்திரத் தின நிகழ்வு இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: