ஜெய்யுடன் காதல் பிரேக்கப் முதல் முறையாக பேசியுள்ள அஞ்சலி
நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் இருவரும் காதலித்து வருவதாக இதற்கு முன்பு தகவல் பரவியது. பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த ஜோடி பற்றி நீண்டகாலமாக உள்ள வரும் இந்த செய்தி பற்றி அஞ்சலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இது பற்றி நான் எங்குமே பேசியதில்லையே. அவர்களாக எழுதுகிறார்கள். பின்னர் அவர்களே நிறுத்திவிட்டார்கள்” என பதில் அளித்துள்ளார்.
இருப்பினும் அஞ்சலி காதல் இல்லை என உறுதியாக மறுப்பு தெரிவிக்கவில்லை.
No comments: