Header Ads

Header Ads

மனைவியின் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கணவர்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ப்ரதீர் பாபர். இவருக்கும் சான்யா சாகர் என்பவருக்கும் கடந்த மாதம் லக்னோவில் திருமணம் நடந்தது. தற்போது வெளிநாட்டில் திருமண சந்தோஷத்தை இந்த ஜோடி கொண்டாடி வருகிறார்கள். 

 இந்த நிலையில் தான் தனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் ப்ரதீர். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் செய்யலாமா, இப்படியா மனைவியின் புகைப்படம் போடுவது என திட்டி வருகின்றனர்

No comments:

Powered by Blogger.