இராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல்! கையும் களவுமாக பிடித்த அதிரடி படையினர்
மொனராகல - ஊவா குடா ஒய - ஏதிலிவேவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடம் 05 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பம் பெற்றுக் கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிம் இருந்து கை குண்டு மற்றும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்
No comments: