காதலருடன் ரஜினி மகள் முதன்முறையாக வெளியாகியுள்ள புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. அதற்காக ரஜினி பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சௌந்தர்யா திருமணம் செய்யவுள்ள விஷாகனுடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
புகைப்படங்கள் இப்போது தான் முதல்முறையாக வெளியாகியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் அது வைரலாகியுள்ளது.
No comments: