Header Ads

Header Ads

NHS ஈ-மெயிலை ஊடறுத்ததில் அதிர்ச்சி தகவல்: கொரோனா பரிசோதனைக்கு மூலக்கூறுகள் இல்லை

லண்டனில் உள்ள சில முக்கிய வைத்தியசாலையில், ஒரு மிக முக்கியமான ரசாயன மூலக் கூறுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. குறித்த ரசாயன மூலக்கூறுகளே கொரோனா வைரசைக் கண்டறிய உதவுகிறது. இந்த மூலக் கூறை மனித ரத்தத்தில் சேர்த்து தான் பரிசோதனை கூடத்தில் பரிசோதிப்பார்கள். இந்த மூலக் கூறுகள் முடிந்து வருவதாகவும். சில நாட்களுக்கு மட்டுமே போதுமானவை கையிருப்பில் இருப்பதாகவும். வைத்தியசாலைகள், NHS க்கு ஈமெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
Critical’ shortage of key component of coronavirus tests means some London hospitals could run out in DAYSஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் NHS இடம் கூட இந்த மூலக் கூறுகள் பற்றாக்குறையாக உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில், கொரோனா வைரசை பரிசோதிக்க முடியாத நிலை தோன்றலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.  NHS இதனை உடனடியாக இறக்குமதிசெய்யுமா தெரியவில்லை?
இந்த மின்னஞ்சல்களை சில ஆங்கில இணையத்தளங்கள் அப்படியே வெளியிட்டுள்ளார்கள். லண்டனுக்கு என்ன சாபமோ தெரியவில்லை ?

No comments:

Powered by Blogger.