Header Ads

Header Ads

அதி உச்ச பாதுகாப்புடன் இலங்கை வந்தார் மோடி

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு சற்றுமுன் இலங்­கைக்கு வருகை வந்தடைந்தார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரேவேற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.