சாவகச்சேரியில் பல இராணுவத்தினர் பலியா?
சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் இராணுவ வாகனத்தை ரயில் புரட்டி எடுத்ததில் பல இராணுவத்தினர் உயிரிழந்திருக்கலாம் என குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்து கொண்டிருந்த படையினரது ரக் ரக வாகனம் விபத்தில் சிக்கியதுடன் விபத்தின் அடிபடையில் பல இராணுவங்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும் படைத்தரப்பினர் இச் சம்பவம் தெடர்பில் எதுவும் குறிப்பிட வில்லை.

No comments: