தினகரன் கை கூலி ஜனாவை சிக்க வைத்த நடிகை
நடிகைகளின் வாழ்க்கை போல ஒரு பரிதாப வாழ்க்கை யாருக்கும் வரவே கூடாது. வெளியே ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..தகதக ஒப்பனைகள்..சொகுசு கார்கள்..ஆடம்பர பங்களாக்கள்.
ஆனால் அத்தனைக்கும் பிறகு அவர்கள் வாழ்க்கையில் புதைந்திருக்கும் அவலங்கள், துன்பங்கள் மிக அதிகம். குறிப்பாக ஆளும்வர்க்கம் இவர்களை புடவை சுற்றிய எந்திரமாகவே நடத்தியுள்ளது.
அது யார், எந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் அப்படிதான். ஆட்சியைச் சுற்றி சில அதிகார மையங்கள் இருக்கும். அந்த அதிகார மையங்களின் முக்கிய பொழுது போக்கே அப்பாவி நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடுவது தான்.
அப்படித்தான் ஜனா பற்றியும் செய்திகள் கசிகிறது. குறிப்பாக கோடம்பாக்கத்தில் ஜனா என்கிற பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள்.
இந்த ஜனாவின் பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து ஆளாகி உடம்பைக் கெடுத்துக் கொண்ட ஒரு புஷ்டி நடிகை தான், தனக்கு தெரிந்த டெல்லி மேலிடம் மூலமாக போட்டுக் கொடுத்தது என்கிறார்கள்.
உடனே காதும் காதும் வைத்தது போல ஜனாவை கொத்தாகத் தூக்கிச் சென்றது சி.பி.ஐ. இந்த விவரங்கள் எதுவும் தினகரனுக்கு தெரியாது. அதானால் தைரியமாகவே டெல்லி சென்றார்.
அங்கு நடந்த ‘ஸ்பெஷல்’ பூஜைக்கு பிறகே ஜனா சிக்கிய விஷயமும்..மொத்த விவரத்தையும் கக்கி விட்ட விஷயத்தையும் உணர்ந்த தினகரன், மரண பீதி அடைந்துள்ளார்.
அதே போல இவ்வளவு வலுவான விசாரணையை தினகரன் எதிர்பார்க்கவில்லை என்றும், இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாகும் என்பதில் குழப்பம் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது.
வெறும் அறுபது கோடிகள் சம்பந்தப்பட்ட விசாரணை அல்ல என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
முதலில் அவர்கள் விசாரணையே திரையுலக தொடர்புகள்..திரை பினாமிகள்..முதலீடுகள். ஆயிரம் கோடி மதிப்புள்ள சினி மால், போன்ற விசயங்களில் தான் ஆரம்பம். அதில் தான் நொறுங்கிப் போனார் தினகரன்.
இந்த நடிகையால் என்ன செய்ய முடியும் என்று அசால்ட்டாக அந்த புஷ்டி நடிகையை எடை போட்டு விட்டார்கள். அங்குதான் தவறு ஆரம்பம்.
தினம் ஆடிய பெண் வேட்டைகள் கொடூரத்தின் உச்சம். ஜனாவை டெல்லி போலீஸ் விடுவித்து விட்டது. ஆனால் அவரின் அன்றாட நடமாட்டம் மிக கூர்ந்து கவனிக்கப் படுகிறது.
மொத்த மன்னார் குடியும் இன்று சிக்கலில் தவிப்பது நடிகைகளின் சாபம் தான் என்று பகீர் கிளப்புகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
No comments: