Header Ads

Header Ads

105 வருட இந்திய சினிமா எதிர்ப்பார்த்த சாதனையை கடந்தது பாகுபலி- வசூல் முழுவிவரம்

இந்திய சினிமா தொடங்கி 105 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் சினிமாவின் வர்த்தகம் ரூ 1 கோடியை தாண்டுவதே குதிரை கொம்பாக இருந்தது.
அதை தொடர்ந்து ரூ 10 கோடி, ரூ 25 கோடி, ரூ 50 கோடியை தாண்டி தற்போது ரூ 100 கோடியை எளிதில் கடக்கும்படி சினிமா வர்த்தகம் பெரிதாகி விட்டது.
ஆனால், சமீபத்தில் வந்த பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸிற்கு ஒரு நுழைவு வாயிலாக ரூ 1000 கோடி வசூலை கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் ரூ 800 கோடி வெளிநாடுகளில் ரூ 200 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

No comments:

Powered by Blogger.