Header Ads

Header Ads

நீங்கள் அவதார் பட பிரியர்களா? அடுத்த பாகங்கள் இங்கே இப்படித்தான் எடுக்கிறார்களாம்!

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில், பெரும்பாலான காட்சிகள் தண்ணீரில் எடுக்கப்படவுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2009ம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 2.8 பில்லியன் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் வசூலை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக இன்னும் 4 பாகங்கள் வெளிவர இருக்கிறது. 


அவதார் 2 - டிசம்பர் 18, 2020ம் ஆண்டும், அவதார் 3 - டிசம்பர் 17, 2021ம் ஆண்டும், அவர்தார் 4 - டிசம்பர் 20, 2024ம் ஆண்டும், அவதார் 5 - டிசம்பர் 19, 2025ம் ஆண்டும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதுபோல் படமாக்கப்பட இருப்பதாக, சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.