தமிழினப்படுகொலையின் உச்சகட்ட அழிப்பான மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் சுவிஸ் பேர்ன் பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் தமிழின அழிப்பு நாள்!
Reviewed by VANNIMEDIA
on
14:07
Rating: 5
No comments: