படுக்கைக்கு அழைக்கும் போது படுக்கதான் வேண்டும்! இல்லது விடமாட்டார்கள்! ராய் லட்சுமி
சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா?, என்று தெரிவித்துள்ளார்.
No comments: