மோடிக்கு மைத்திரி விசேட இராப்போசன விருந்து!
சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாககலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவால் இன்று விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில்உள்ள ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபாலமகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர்இரா.சம்பந்தன், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாஸ ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக்சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
No comments: