பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம்!! அப்போ அந்த பொண்ணு கதி?
சினிமாவில் அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் இப்போது அதிகம் கவனிக்கப்படும் நட்சத்திரங்கள் ஆகிவிட்டார்கள். பாகுபலி படத்தினால் வந்த புரட்சி என்று சொல்லலாம்.
அனுஷ்கா தமிழ் சினிமாவின் அஜித், விஜய், சூர்யா என எல்லோருடனும் நடித்துவிட்டார். ஆனால் அவருக்கும் , பிரபாஸ்க்கும் இடையே காதல் என கிசுகிசுக்கள் அடிக்கடி வந்துபோகிறது.
அனுஷ்காவுக்கும் திருமண வயதை தாண்டிவிட்டது. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவருகிறார்கள். வரன் அமையவில்லை. மேலும் பிரபாஸுக்கும் வயது 37 ஆகிவிட்டது. பாகுபலியில் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது.
இருவரும் வெளியே அடிக்கடி சந்தித்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் அனுஷ்கா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் புதுதகவல்கள் சுற்றிவருகிறது.
இதேவேளை, பிரபாஸுக்கு அவரது பெற்றோர் 22 வயது பெண்ணை பார்த்துள்ளதாகவும் வரும் டிசம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி மேல் செய்தி வெளியானது.

No comments: